ஆதியாகமம் 32:9-12

32:9 பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
32:10 அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
32:11 என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் அவனுக்குப் பயந்திருக்கிறேன்.
32:12 தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.




Related Topics


பின்பு , யாக்கோபு: , என் , தகப்பனாகிய , ஆபிரகாமின் , தேவனும் , என் , தகப்பனாகிய , ஈசாக்கின் , தேவனுமாய் , இருக்கிறவரே: , உன் , தேசத்துக்கும் , உன் , இனத்தாரிடத்துக்கும் , திரும்பிப்போ , உனக்கு , நன்மை , செய்வேன் , என்று , என்னுடனே , சொல்லியிருக்கிற , கர்த்தாவே , , ஆதியாகமம் 32:9 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 32 TAMIL BIBLE , ஆதியாகமம் 32 IN TAMIL , ஆதியாகமம் 32 9 IN TAMIL , ஆதியாகமம் 32 9 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 32 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 32 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 32 TAMIL BIBLE , Genesis 32 IN TAMIL , Genesis 32 9 IN TAMIL , Genesis 32 9 IN TAMIL BIBLE . Genesis 32 IN ENGLISH ,