ஆதியாகமம் 26:22

பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.



Tags

Related Topics/Devotions

வானத்தைத் திறந்து கர்த்தர் ஆசீர்வதிப்பார் - Rev. M. ARUL DOSS:

Read more...

விதை சொல்லும் கதை - Rev. M. ARUL DOSS:

Read more...

பலன் அளிக்கும் பரமன் - Rev. M. ARUL DOSS:

Read more...

நம் தேவன் வல்லவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

நாளுக்குநாள் நலம்பெறுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. நாளுக்குநாள் வளருங்கள்&n Read more...

Related Bible References

No related references found.