ஆதியாகமம் 2:22-24

2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.




Related Topics



தூக்கம் அவசியமானதா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தூக்கம் சோம்பேறித்தனமானது மற்றும் தேவையற்றது என்று தான் நினைத்ததாகக் கூறினார்.  தனது 30...
Read More




கண்ணியம் மற்றும் மரியாதை -Rev. Dr. J .N. மனோகரன்

பிரிந்து போன தம்பதிகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது, அதாவது ஒருவரையொருவர் பேயே பிசாசே என...
Read More




குழந்தைகள் வேண்டாம், நாங்கள் செல்லப்பிராணியின் பெற்றோர் -Rev. Dr. J .N. மனோகரன்

சில தம்பதிகள் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் செலவுகள், மனச்சுமை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கள் வளர்ப்பு உள்ளுணர்வை...
Read More



தேவனாகிய , கர்த்தர் , தாம் , மனுஷனில் , எடுத்த , விலா , எலும்பை , மனுஷியாக , உருவாக்கி , அவளை , மனுஷனிடத்தில் , கொண்டு , வந்தார் , ஆதியாகமம் 2:22 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 2 TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN TAMIL , ஆதியாகமம் 2 22 IN TAMIL , ஆதியாகமம் 2 22 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 2 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 2 TAMIL BIBLE , Genesis 2 IN TAMIL , Genesis 2 22 IN TAMIL , Genesis 2 22 IN TAMIL BIBLE . Genesis 2 IN ENGLISH ,