ஆதியாகமம் 16:2

சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.



Tags

Related Topics/Devotions

நம்மைக் காண்கிற தேவன் - Rev. M. ARUL DOSS:

Read more...

குழந்தை செல்வம் - Rev. M. ARUL DOSS:

Read more...

தேடுங்கள் கர்த்தரை நாடுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.