genesis 15:19-21 Read full chapter: 15 19 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், 20 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், 21 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.