1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
ஆதித் திருச்சபையின் அஸ்திபாரத்தை இட்ட அப்போஸ்தலர்கள் உலகின் பார்வையில் சாதாரண மனிதர்களாக விளங்கியபோதும் தங்களின் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையின்... Read More