Tamil Bible

எஸ்றா 8:33

நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

வணிக தீர்க்கதரிசிகள் - Rev. Dr. J.N. Manokaran:

தன்னைத் தானே தீர்க்கதரிசி எ Read more...

மறு உத்தரவு அளிக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

உற்சாகமாயிருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. உற்சாகமாய் சேவியுங்கள்Read more...

Related Bible References

No related references found.