எஸ்றா 4:12

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.



Tags

Related Topics/Devotions

அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை - Rev. Dr. J.N. Manokaran:

பலருக்கு ஊழியம் அல்லது பணிக Read more...

கொடிய எதிர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தேவ பிள்ளைகளால் பல வாய்ப்பு Read more...

Related Bible References

No related references found.