எஸ்றா 3:13

ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக் கூடாதிருந்தது.



Tags

Related Topics/Devotions

துக்கப்படுபவர்களா.. தூற்றுபவர்களா? - Rev. Dr. J.N. Manokaran:

ஜெப ஆலயத்தின் தலைவரான யவீரு Read more...

Related Bible References

No related references found.