எசேக்கியேல் 8:3

கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.



Tags

Related Topics/Devotions

படைப்பு படைப்பாளியை வெளிப்படுத்துகிறது - Rev. Dr. J.N. Manokaran:

மலைப்பகுதிகள், காடுகள், பால Read more...

இஸ்ரவேலின் மொத்த சீரழிவு - Rev. Dr. J.N. Manokaran:

ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்ப Read more...

Related Bible References

No related references found.