எசேக்கியேல் 48:8

யூதாவின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.



Tags

Related Topics/Devotions

வானவில் நிறங்கள் - Rev. Dr. J.N. Manokaran:


வானவில் ஏழு நிறங்களா Read more...

புனித யாத்திரை இனி இல்லை - Rev. Dr. J.N. Manokaran:

தோராவின் படி யூத மக்கள் வரு Read more...

Related Bible References

No related references found.