எசேக்கியேல் 47:22

உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ள பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.



Tags

Related Topics/Devotions

பசியுள்ளவர்கள் பாக்கியவான்கள் - Rev. Dr. J.N. Manokaran:

"இப்பொழுது பசியாயிருக் Read more...

புதியவைகள் வேண்டும் - Rev. M. ARUL DOSS:

1. புதிய மனுஷன்
Read more...

Related Bible References

No related references found.