எசேக்கியேல் 45:24

ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.



Tags

Related Topics/Devotions

உடன் வந்த கடன் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.