எசேக்கியேல் 39:1

இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.



Tags

Related Topics/Devotions

முகத்தை மறைக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.