எசேக்கியேல் 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.



Tags

Related Topics/Devotions

கன்மலைமேல் இரத்தம் - Rev. Dr. J.N. Manokaran:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ச Read more...

இஸ்ரவேலரின் குருட்டு நம்பிக்கை - Rev. Dr. J.N. Manokaran:

பத்து கட்டளைகள் சிலை (உருவ) Read more...

Related Bible References

No related references found.