Tamil Bible

எசேக்கியேல் 21:15

அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.



Tags

Related Topics/Devotions

சீலோவும் அதன் அர்த்தமும் - Rev. Dr. J.N. Manokaran:

இஸ்ரவேல் வரலாற்றில் சீலோவும Read more...

கோலா அல்லது பட்டயமா?! - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு தாய் தன் மகனை மிகவும் உ Read more...

தடியா வாளா?! - Rev. Dr. J.N. Manokaran:

இஸ்ரவேல் தேசத்தைப் போலவே கர Read more...

Related Bible References

No related references found.