எசேக்கியேல் 20:5-9

20:5 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளில் யாக்கோபுவம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன்.
20:6 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,
20:7 உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.
20:8 அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
20:9 ஆகிலும் நான் என்னை இவர்களுக்குப் வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.




Related Topics



ஆவியில் வேதனை-Rev. Dr. J .N. மனோகரன்

பலர் பெரும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகின்றனர்.  அவர்கள் உணர்வு ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்து, ஆவிக்குரிய ரீதியாகவும்...
Read More



கர்த்தராகிய , ஆண்டவர் , உரைக்கிறது , என்னவென்றால் , நான் , இஸ்ரவேலைத் , தெரிந்துகொண்ட , நாளில் , யாக்கோபுவம்சத்து , ஜனங்களுக்கு , நான் , ஆணையிட்டு , எகிப்துதேசத்தில் , என்னை , அவர்களுக்குத் , தெரியப்படுத்தி , நான் , உங்கள் , தேவனாகிய , கர்த்தர் , என்று , ஆணையிட்டேன் , எசேக்கியேல் 20:5 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 20 TAMIL BIBLE , எசேக்கியேல் 20 IN TAMIL , எசேக்கியேல் 20 5 IN TAMIL , எசேக்கியேல் 20 5 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 20 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 20 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 20 TAMIL BIBLE , EZEKIEL 20 IN TAMIL , EZEKIEL 20 5 IN TAMIL , EZEKIEL 20 5 IN TAMIL BIBLE . EZEKIEL 20 IN ENGLISH ,