Tamil Bible

எசேக்கியேல் 20:44

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.



Tags

Related Topics/Devotions

ஆவியில் வேதனை - Rev. Dr. J.N. Manokaran:

பலர் பெரும் துன்பத்தையும் வ Read more...

சேர்த்துக்கொள்ளும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.