Tamil Bible

எசேக்கியேல் 14:20

நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.



Tags

Related Topics/Devotions

சமகால பரிசுத்தவான் - Rev. Dr. J.N. Manokaran:

வரலாற்றில் மூன்று மிக நீதிய Read more...

யோபின் உறுதியான விசுவாசம் - Rev. Dr. J.N. Manokaran:

சாத்தானின் தீய சூழ்ச்சிகளை Read more...

யோபுவின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மனந்திரும்புதல் - Rev. Dr. J.N. Manokaran:

யோபு தனது உடல்நலம், செல்வம் Read more...

கர்த்தரிடம் திரும்புங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.