எசேக்கியேல் 13:2

மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.



Tags

Related Topics/Devotions

நகரங்களில் இருக்கும் பொல்லாத ஆலோசகர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

உலகில், எப்போதும் தீய ஆலோசக Read more...

மந்திரக்கல் - Rev. Dr. J.N. Manokaran:

லஞ்சம் ஒரு மாயக் கல் என்று Read more...

Related Bible References

No related references found.