எசேக்கியேல் 12:24-28

12:24 இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.
12:25 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
12:26 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
12:27 மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
12:28 ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.




Related Topics



தாமதிப்பதில்லை -Rev. M. ARUL DOSS

2பேதுரு 3:1-14  தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத் தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல்...
Read More



இஸ்ரவேல் , வம்சத்தாரின் , நடுவில் , இனிச் , சகல , கள்ளத்தரிசனமும் , முகஸ்துதியான , குறிசொல்லுதலும் , இராமற்போகும் , எசேக்கியேல் 12:24 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 12 TAMIL BIBLE , எசேக்கியேல் 12 IN TAMIL , எசேக்கியேல் 12 24 IN TAMIL , எசேக்கியேல் 12 24 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 12 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 12 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 12 TAMIL BIBLE , EZEKIEL 12 IN TAMIL , EZEKIEL 12 24 IN TAMIL , EZEKIEL 12 24 IN TAMIL BIBLE . EZEKIEL 12 IN ENGLISH ,