யாத்திராகமம் 9:22-26

9:22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
9:23 அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
9:24 கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
9:25 எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
9:26 இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.




Related Topics


அப்பொழுது , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , எகிப்து , தேசம் , எங்கும் , மனிதர் , மேலும் , மிருகஜீவன்கள் , மேலும் , எகிப்து , தேசத்திலிருக்கிற , சகலவிதமான , பயிர்வகைகள் , மேலும் , கல் , மழை , பெய்ய , உன் , கையை , வானத்திற்கு , நேராக , நீட்டு , என்றார் , யாத்திராகமம் 9:22 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 9 TAMIL BIBLE , யாத்திராகமம் 9 IN TAMIL , யாத்திராகமம் 9 22 IN TAMIL , யாத்திராகமம் 9 22 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 9 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 9 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 9 TAMIL BIBLE , Exodus 9 IN TAMIL , Exodus 9 22 IN TAMIL , Exodus 9 22 IN TAMIL BIBLE . Exodus 9 IN ENGLISH ,