யாத்திராகமம் 8:6-10

8:6 அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
8:7 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
8:8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
8:9 அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
8:10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.




Related Topics


அப்படியே , ஆரோன் , தன் , கையை , எகிப்திலுள்ள , தண்ணீர்கள் , மேல் , நீட்டினான்; , அப்பொழுது , தவளைகள் , வந்து , எகிப்து , தேசத்தை , மூடிக்கொண்டது , யாத்திராகமம் 8:6 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 8 TAMIL BIBLE , யாத்திராகமம் 8 IN TAMIL , யாத்திராகமம் 8 6 IN TAMIL , யாத்திராகமம் 8 6 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 8 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 8 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 8 TAMIL BIBLE , Exodus 8 IN TAMIL , Exodus 8 6 IN TAMIL , Exodus 8 6 IN TAMIL BIBLE . Exodus 8 IN ENGLISH ,