4:21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.
இஸ்ரவேலின் இளைய தலைமுறையினர் வனாந்தரத்தில் அழிந்தவர்களை விட மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்,... Read More