யாத்திராகமம் 36:1

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.



Tags

Related Topics/Devotions

மாசு மற்றும் தொழில்கள் - Rev. Dr. J.N. Manokaran:

சாதிய படிநிலை மக்களை தூய்மை Read more...

Related Bible References

No related references found.