28:1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.
உலகத்தை ஆசீர்வதிக்க ஆரோன் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அழைத்துள்ளார்.
1) சுத்திகரிப்பு:
ஆரோனும் அவனுடைய மகன்களும் கர்த்தருக்குச் சேவை செய்யத்... Read More