21:28 ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.
சென்னை பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ரோட்வைலர் நாய்கள் தாக்கின. மகளை காப்பாற்ற முயன்ற அவரது தாயும் தாக்கப்பட்டார். நாய்கள் கட்டப்படாமல்... Read More