யாத்திராகமம் 21:21-25

21:21 ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.
21:22 மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
21:23 வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
21:24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
21:25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.




Related Topics



பரிசுத்த ஜீவியம்-Rev. Dr. J .N. மனோகரன்

கணவருக்கு மேகநோய் இருந்தது;  அவரது கர்ப்பிணி மனைவிக்கு காசநோய் இருந்தது.  அவர்கள் குழந்தையை கலைக்க வேண்டுமா?  அப்படிச் செய்திருந்தால், சிறந்த...
Read More



ஒரு , நாளாவது , இரண்டு , நாளாவது , உயிரோடிருந்தால் , அவர்கள் , அவனுடைய , உடைமையாகையால் , பழிவாங்கவேண்டியதில்லை , யாத்திராகமம் 21:21 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 21 TAMIL BIBLE , யாத்திராகமம் 21 IN TAMIL , யாத்திராகமம் 21 21 IN TAMIL , யாத்திராகமம் 21 21 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 21 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 21 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 21 TAMIL BIBLE , Exodus 21 IN TAMIL , Exodus 21 21 IN TAMIL , Exodus 21 21 IN TAMIL BIBLE . Exodus 21 IN ENGLISH ,