Tamil Bible

யாத்திராகமம் 16:8

பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.



Tags

Related Topics/Devotions

தேவனுக்கு எதிராக முணுமுணுத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

இஸ்ரவேலின் இளைய தலைமுறையினர Read more...

வெறுக்கத்தக்க உணவா?! - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு வேதாகம கல்லூரி விடுதியி Read more...

மன்னா: முதல் முதலான உடனடி உணவு - Rev. Dr. J.N. Manokaran:

வனாந்தரத்தில் நாற்பது ஆண்டு Read more...

குறிப்பிட்ட மறதி - Rev. Dr. J.N. Manokaran:

சிலர் நினைவாற்றலின் சில பகு Read more...

துக்கப்படுபவர்களா.. தூற்றுபவர்களா? - Rev. Dr. J.N. Manokaran:

ஜெப ஆலயத்தின் தலைவரான யவீரு Read more...

Related Bible References

No related references found.