யாத்திராகமம் 16:2-3

16:2 அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
16:3 நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.




Related Topics



குறிப்பிட்ட மறதி-Rev. Dr. J .N. மனோகரன்

சிலர் நினைவாற்றலின் சில பகுதிகளை இழக்க நேரிடும், இது செலக்டிவ் அம்னீஷியா (குறிப்பிட்ட மறதியுடையவர்) என்று அழைக்கப்படுகிறது.  இது ஒரு வகையான...
Read More



அந்த , வனாந்தரத்திலே , இஸ்ரவேல் , புத்திரராகிய , சபையார் , எல்லாரும் , மோசேக்கும் , ஆரோனுக்கும் , விரோதமாக , முறுமுறுத்து: , யாத்திராகமம் 16:2 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 16 TAMIL BIBLE , யாத்திராகமம் 16 IN TAMIL , யாத்திராகமம் 16 2 IN TAMIL , யாத்திராகமம் 16 2 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 16 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 16 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 16 TAMIL BIBLE , Exodus 16 IN TAMIL , Exodus 16 2 IN TAMIL , Exodus 16 2 IN TAMIL BIBLE . Exodus 16 IN ENGLISH ,