யாத்திராகமம் 15:6-10

15:6 கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.
15:7 உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.
15:8 உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
15:9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
15:10 உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.




Related Topics



மோசேயின் பாடல்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசே எழுதிய பாடல்கள் குறைந்தது மூன்று உள்ளன.  ஒன்று எகிப்திய இராணுவத்தின் மீது இஸ்ரவேலுக்கு தேவன்  அளித்த வெற்றிக்கு பிறகு;  மற்றொன்று...
Read More



கர்த்தாவே , உம்முடைய , வலதுகரம் , பலத்தினால் , மகத்துவம் , சிறந்திருக்கிறது; , கர்த்தாவே , உம்முடைய , வலதுகரம் , பகைஞனை , நொறுக்கிவிட்டது , யாத்திராகமம் 15:6 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 15 TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN TAMIL , யாத்திராகமம் 15 6 IN TAMIL , யாத்திராகமம் 15 6 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 15 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 15 TAMIL BIBLE , Exodus 15 IN TAMIL , Exodus 15 6 IN TAMIL , Exodus 15 6 IN TAMIL BIBLE . Exodus 15 IN ENGLISH ,