யாத்திராகமம் 11:3

அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.



Tags

Related Topics/Devotions

கடினப்பட்ட இருதயமா! - Rev. Dr. J.N. Manokaran:

கர்த்தருடைய ஆவி என்றைக்குமே Read more...

Related Bible References

No related references found.