யாத்திராகமம் 10:9-12

10:9 அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
10:10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
10:11 அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.
10:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.




Related Topics



எச்சரிக்கை; குழந்தைகளை இழக்கிறோம்! -Rev. Dr. J .N. மனோகரன்

ஜெர்மனியின் ஹேமலின் பலவண்ண குழலூதி பற்றி ஒரு புராணக்கதை உள்ளது.   பிளேக் நோயை வரவழைத்த எலிகளால் அந்த நகரம் அலைக்கழிக்கப்பட்டது. அதனால்...
Read More



அதற்கு , மோசே: , எங்கள் , இளைஞரோடும் , எங்கள் , முதியோரோடும் , எங்கள் , குமாரரோடும் , எங்கள் , குமாரத்திகளோடும் , எங்கள் , ஆடுகளையும் , எங்கள் , மாடுகளையும் , கூட்டிக்கொண்டு , போவோம் , நாங்கள் , கர்த்தருக்குப் , பண்டிகை , கொண்டாடவேண்டும் , என்றான் , யாத்திராகமம் 10:9 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 10 TAMIL BIBLE , யாத்திராகமம் 10 IN TAMIL , யாத்திராகமம் 10 9 IN TAMIL , யாத்திராகமம் 10 9 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 10 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 10 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 10 TAMIL BIBLE , Exodus 10 IN TAMIL , Exodus 10 9 IN TAMIL , Exodus 10 9 IN TAMIL BIBLE . Exodus 10 IN ENGLISH ,