Tamil Bible

யாத்திராகமம் 10:2

நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.



Tags

Related Topics/Devotions

எச்சரிக்கை; குழந்தைகளை இழக்கிறோம்! - Rev. Dr. J.N. Manokaran:


ஜெர்மனியின் ஹேமலின் Read more...

ஜோதிடம், சூரிய கிரகணம் மற்றும் மரணம் - Rev. Dr. J.N. Manokaran:

சமீபத்திய சூரிய கிரகணத்தைப் Read more...

வாதைக்கான காரணம் என்னவோ!? - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் எல்லா தேசங்களையும் ஆள Read more...

கடினப்பட்ட இருதயமா! - Rev. Dr. J.N. Manokaran:

கர்த்தருடைய ஆவி என்றைக்குமே Read more...

ஒருவிசை மாத்திரம் கர்த்தரிடம் முறையிடுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. ஒரு விசை மாத்திரம் நீதிச Read more...

Related Bible References

No related references found.