யாத்திராகமம் 1:16-18

1:16 நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
1:17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
1:18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.




Related Topics



தீவிரவாதியா அல்லது சீர்திருத்தவாதியா?-Rev. Dr. J .N. மனோகரன்

பல நேரங்களில் மக்கள் கிளர்ச்சியாளர்களையும் போராளிகளையும் (radical) தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.  போராளிகளும் கலகக்காரர்கள் என்று முத்திரை...
Read More



நீங்கள் , எபிரெய , ஸ்திரீகளுக்கு , மருத்துவம் , செய்யும்போது , அவர்கள் , மணையின்மேல் , உட்கார்ந்திருக்கையில் , பார்த்து , ஆண்பிள்ளையானால் , கொன்று , போடுங்கள் , பெண்பிள்ளையானால் , உயிரோடிருக்கட்டும் , என்றான் , யாத்திராகமம் 1:16 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 1 TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN TAMIL , யாத்திராகமம் 1 16 IN TAMIL , யாத்திராகமம் 1 16 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 1 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 1 TAMIL BIBLE , Exodus 1 IN TAMIL , Exodus 1 16 IN TAMIL , Exodus 1 16 IN TAMIL BIBLE . Exodus 1 IN ENGLISH ,