4:1 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,
ஆள்பாதி ஆடைபாதி' என ஒரு தமிழ் பழமொழி உண்டு. உடலுக்கான மற்றும் ஆவிக்குரிய வஸ்திரத்தைப் பற்றி வேதாகமம் கற்பிக்கிறது.
1) மகிமையின் வஸ்திரம்:
தேவன்... Read More