Tamil Bible

எஸ்தர் 3:4

இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.



Tags

Related Topics/Devotions

வெறுப்பு என்பது இருளில் நடப்பது - Rev. Dr. J.N. Manokaran:

ஒளியில் நடப்பவர்கள் பிதாவுட Read more...

Related Bible References

No related references found.