எபேசியர் 6:1-4

6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
6:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
6:4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.




Related Topics


பிள்ளைகளே , உங்கள் , பெற்றாருக்குக் , கர்த்தருக்குள் , கீழ்ப்படியுங்கள் , இது , நியாயம் , எபேசியர் 6:1 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 6 TAMIL BIBLE , எபேசியர் 6 IN TAMIL , எபேசியர் 6 1 IN TAMIL , எபேசியர் 6 1 IN TAMIL BIBLE , எபேசியர் 6 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 6 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 6 TAMIL BIBLE , Ephesians 6 IN TAMIL , Ephesians 6 1 IN TAMIL , Ephesians 6 1 IN TAMIL BIBLE . Ephesians 6 IN ENGLISH ,