ephesians 4:26-27 Read full chapter: 4 26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; 27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.