எபேசியர் 3:8-11

3:8 பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
3:9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
3:10 உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
3:11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.




Related Topics


பரிசுத்தவான்களெல்லாரிலும் , சிறியவனாகிய , நான் , கிறிஸ்துவினுடைய , அளவற்ற , ஐசுவரியத்தைப் , புறஜாதிகளிடத்தில் , சுவிசேஷமாய் , அறிவிக்கிறதற்காக , இந்தக் , கிருபை , எனக்கு , அளிக்கப்பட்டிருக்கிறது , எபேசியர் 3:8 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 3 TAMIL BIBLE , எபேசியர் 3 IN TAMIL , எபேசியர் 3 8 IN TAMIL , எபேசியர் 3 8 IN TAMIL BIBLE , எபேசியர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 3 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 3 TAMIL BIBLE , Ephesians 3 IN TAMIL , Ephesians 3 8 IN TAMIL , Ephesians 3 8 IN TAMIL BIBLE . Ephesians 3 IN ENGLISH ,