எபேசியர் 3:18-19

3:18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
3:19 அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.




Related Topics



அவரை அறிந்து கொள்! அவரை அறியச் செய்!-Rev. Dr. J .N. மனோகரன்

யூத் வித் எ மிஷன் (YWAM) என்ற அமைப்பு ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்; அறிய செய் (அதாவது அவரைப் பற்றி...
Read More



சகல , பரிசுத்தவான்களோடுங்கூடக் , கிறிஸ்துவினுடைய , அன்பின் , அகலமும் , நீளமும் , ஆழமும் , உயரமும் , இன்னதென்று , உணர்ந்து; , எபேசியர் 3:18 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 3 TAMIL BIBLE , எபேசியர் 3 IN TAMIL , எபேசியர் 3 18 IN TAMIL , எபேசியர் 3 18 IN TAMIL BIBLE , எபேசியர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 3 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 3 TAMIL BIBLE , Ephesians 3 IN TAMIL , Ephesians 3 18 IN TAMIL , Ephesians 3 18 IN TAMIL BIBLE . Ephesians 3 IN ENGLISH ,