பிரசங்கி 3:2-8

3:2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;
3:3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;
3:4 அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
3:5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
3:6 தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;
3:7 கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
3:8 சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.




Related Topics



தானியேலின் கவிதை-Rev. Dr. J .N. மனோகரன்

இது தானியேலின் சிறு சங்கீதம் அல்லது கவிதை எனலாம், தேவன் நேபுகாத்நேச்சாரின் கனவையும் அதன் விளக்கத்தையும் வெளிப்படுத்தியபோது தானியேல் துதித்துப்...
Read More



பிறக்க , ஒரு , காலமுண்டு , இறக்க , ஒரு , காலமுண்டு; , நட , ஒரு , காலமுண்டு , நட்டதைப் , பிடுங்க , ஒரு , காலமுண்டு; , பிரசங்கி 3:2 , பிரசங்கி , பிரசங்கி IN TAMIL BIBLE , பிரசங்கி IN TAMIL , பிரசங்கி 3 TAMIL BIBLE , பிரசங்கி 3 IN TAMIL , பிரசங்கி 3 2 IN TAMIL , பிரசங்கி 3 2 IN TAMIL BIBLE , பிரசங்கி 3 IN ENGLISH , TAMIL BIBLE ECCLESIASTES 3 , TAMIL BIBLE ECCLESIASTES , ECCLESIASTES IN TAMIL BIBLE , ECCLESIASTES IN TAMIL , ECCLESIASTES 3 TAMIL BIBLE , ECCLESIASTES 3 IN TAMIL , ECCLESIASTES 3 2 IN TAMIL , ECCLESIASTES 3 2 IN TAMIL BIBLE . ECCLESIASTES 3 IN ENGLISH ,