Tamil Bible

உபாகமம் 9:18

கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.



Tags

Related Topics/Devotions

பொய்மை அல்லது புனிதம் - Rev. Dr. J.N. Manokaran:

“கர்ப்பிணிப் பெண்ணை ப Read more...

வேதத்தில் நாற்பது நாட்கள் (40) - Rev. M. ARUL DOSS:

1. 40 நாட்கள் மழை (நோவா)&nb Read more...

உபவாசம் இருந்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

1. மோசேயின் உபவாசம் (40 நாட Read more...

Related Bible References

No related references found.