உபாகமம் 8:2-4

8:2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
8:3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
8:4 இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப்போகவுமில்லை, உன் கால் வீங்கவும் இல்லை.




Related Topics


உன் , தேவனாகிய , கர்த்தர் , உன்னைச் , சிறுமைப்படுத்தும்படிக்கும் , தம்முடைய , கட்டளைகளை , நீ , கைக்கொள்வாயோ , கைக்கொள்ளமாட்டாயோ , என்று , அவர் , உன்னைச் , சோதித்து , உன் , இருதயத்திலுள்ளதை , நீ , அறியும்படிக்கும் , உன்னை , இந்த , நாற்பது , வருஷமளவும் , வனாந்தரத்திலே , நடத்திவந்த , எல்லா , வழியையும் , நினைப்பாயாக , உபாகமம் 8:2 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 8 TAMIL BIBLE , உபாகமம் 8 IN TAMIL , உபாகமம் 8 2 IN TAMIL , உபாகமம் 8 2 IN TAMIL BIBLE , உபாகமம் 8 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 8 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 8 TAMIL BIBLE , DEUTERONOMY 8 IN TAMIL , DEUTERONOMY 8 2 IN TAMIL , DEUTERONOMY 8 2 IN TAMIL BIBLE . DEUTERONOMY 8 IN ENGLISH ,