உபாகமம் 7:1-5

7:1 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர் பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி
7:2 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளைக் உன் குமாரருக்கும் கொள்ளாமலும் இருப்பாயாக.
7:4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
7:5 நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.




Related Topics


நீ , சுதந்தரிக்கப்போகிற , தேசத்தில் , உன் , தேவனாகிய , கர்த்தர் , உன்னைப் , பிரவேசிக்கப்பண்ணி , உன்னைப்பார்க்கிலும் , ஜனம் , பெருத்த , ஜாதிகளாகிய , ஏத்தியர் , கிர்காசியர் , எமோரியர் , கானானியர் , பெரிசியர் , ஏவியர் , எபூசியர் , என்னும் , ஏழு , பலத்த , ஜாதிகளை , உனக்கு , முன்பாகத் , துரத்தி , உபாகமம் 7:1 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 7 TAMIL BIBLE , உபாகமம் 7 IN TAMIL , உபாகமம் 7 1 IN TAMIL , உபாகமம் 7 1 IN TAMIL BIBLE , உபாகமம் 7 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 7 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 7 TAMIL BIBLE , DEUTERONOMY 7 IN TAMIL , DEUTERONOMY 7 1 IN TAMIL , DEUTERONOMY 7 1 IN TAMIL BIBLE . DEUTERONOMY 7 IN ENGLISH ,