உபாகமம் 6:6-8

6:6 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
6:7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
6:8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.




Related Topics



சுவாரஸ்யமில்லாத பாடங்களா!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒருவர் இப்படியாக கூறினார்; "சுவாரஸ்யமற்ற பாடம் என்று எதுவும் இல்லை, சுவாரஸ்யமாக கற்றுக் கொடுக்காத ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்". சில ஆசிரியர்கள்...
Read More




உங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் வருகிறோம்-Rev. Dr. J .N. மனோகரன்

‘உங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் வருகிறோம், அவர்களை தந்திரமாக பிடிப்போம்’ என்பது போன்ற பாடல் வரிகளுடன் வேதாகமத்திற்கு எதிரான மாற்று வாழ்க்கை...
Read More



இன்று , நான் , உனக்குக் , கட்டளையிடுகிற , இந்த , வார்த்தைகளை , உன் , இருதயத்தில் , இருக்கக்கடவது , உபாகமம் 6:6 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 6 TAMIL BIBLE , உபாகமம் 6 IN TAMIL , உபாகமம் 6 6 IN TAMIL , உபாகமம் 6 6 IN TAMIL BIBLE , உபாகமம் 6 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 6 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 6 TAMIL BIBLE , DEUTERONOMY 6 IN TAMIL , DEUTERONOMY 6 6 IN TAMIL , DEUTERONOMY 6 6 IN TAMIL BIBLE . DEUTERONOMY 6 IN ENGLISH ,