உபாகமம் 25:5

சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.



Tags

Related Topics/Devotions

அதிகமான தண்டனை பேராபத்து - Rev. Dr. J.N. Manokaran:

ஆந்திரப் பிரதேச ரெசிடென்ஷிய Read more...

சத்துருக்களுக்கு முன்பாக வாழவைப்பவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.