deuteronomy 23:21-22 Read full chapter: 23 21 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். 22 நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.