உபாகமம் 22:2

உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலேவைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.



Tags

Related Topics/Devotions

குழந்தைகள் சந்திக்கும் மரணம் - Rev. Dr. J.N. Manokaran:

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவ Read more...

Related Bible References

No related references found.