உபாகமம் 17:16

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.



Tags

Related Topics/Devotions

நில ஆக்கிரமிப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தாழ்த்தப்பட்ட ஏழை தலித் ஒரு Read more...

அனுமதி இல்லை! - Rev. Dr. J.N. Manokaran:

'இங்கு ஜனங்கள் நுழைய தட Read more...

Related Bible References

No related references found.